வியாழன், 1 ஜனவரி, 2015

தமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி

எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப் பெயரால்...........
இனிய இணைய தள நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைய உலகில் இனிய தமிழில் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்கள் மனதைப் பறிகொடுத்த இணைய ஆர்வலர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் இணையத்தில் காணக்கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் நூற்களை ஒழுங்குப்படுத்தி ஒரு இணைய நூலகத்தை உருவாக்கினால் தமிழ் கூறு நல்லுகம் பயன்பெறும் என்னும் நன்னோக்கத்தில் இந்த 'தமிழ் முஸ்லிம் நூலகம்' என்னும் வலைப்பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணைய உலகில் உலாவரும் தமிழ் நெஞ்சங்கள் இணையத்தில் தாம் காணும் தமிழ் நூற்களின் தொடுப்புகளை எமக்கு அனுப்பித் தந்தால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படாத நூற்கள் நன்றியுடன் எமது இவ்வலைப்பதிவில் வெளியிடப்படும்.
எழுதார்வமிக்க இளம் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதி பதிப்பிக்க இயலாத இஸ்லாமிய நூற்களை எமக்கு அனுப்பித்தந்தால் இணையத்தில் வெளியிட்டு கெளரவிக்க எமது 'தமிழ் முஸ்லிம் நூலகம்' தயாராக உள்ளது.
இஸ்லாம் குறித்த இன்பத் தமிழ் நூற்களை இணையத்தின் வாயிலாக இகமெங்கும் எடுத்துச் செல்வோம்.
தொடர்பு முகவரி: masdooka@gmail.com

திங்கள், 28 மே, 2012

தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

வஹியில் குழப்பமா?

வஹியில் குழப்பமா?
ஆக்கம்: P..ஜெயினுல் ஆபிதீன்

வியாழன், 13 அக்டோபர், 2011

அஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது

அஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது
உர்து மூலம்: முஹம்மத் மதின் காலித்
தமிழாக்கம்: மெளலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி

புதன், 12 அக்டோபர், 2011

குர்ஆனை எளிதில் ஓதிட

குர்ஆனை எளிதில் ஓதிட
ஆக்கம்: P.ஜெயினுல் ஆபிதீன்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நோன்பு

நோன்பு
ஆசிரியர்-P..ஜெயினுல் ஆபிதீன்

வெள்ளி, 15 ஜூலை, 2011

தொப்பி ஓர் ஆய்வு

 தொப்பி ஓர் ஆய்வு
ஆசிரியர்- P..ஜெயினுலாபிதீன்

புதன், 11 மே, 2011

ஸஹீஹ் அல்புகாரி அனைத்து பாகங்களும்

ஸஹீஹ் அல் புகாரி அனைத்து பாகங்களும் 
மின்னூலாக்கம்- Er. SULTHAN

SAHIH ALBUHARI (English) 9 volumes combined

SAHIH ALBUHARI (ENGLISH) 9 VOLUMES COMBINED
BY ER. SULTHAN 

திங்கள், 9 மே, 2011

சத்திய மார்க்கம்

சத்திய மார்க்கம்
மூலம்- அபூ  அமீனாஹ் பிலால் பிலிப்ஸ்
தமிழில்- எஸ்.எம்.மன்சூர்

ஞாயிறு, 8 மே, 2011

சூனியமும் ஜோதிடமும்

சூனியமும் ஜோதிடமும்  
இஸ்லாம் கூறுவதென்ன?
மூலம்- ஷேக் அப்துல் அஸீஸ் பின் பாஸ்
தமிழில- பஸ்லுர் ரஹ்மான் உமரி

இஸ்லாம் ஒரு நோக்கு

இஸ்லாம் ஒரு நோக்கு

தாயரிப்பு- பழ்லுல் ஹக் அல்அன்சாரி

இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள்
மூலம்-ஹமூத் பின் முஹம்மத் அல்லாஹிம்
தமிழில்- நவ்பர் சித்தீக் (கபூரி)

இந்து வேதங்களில் இஸ்லாம்

இந்து வேதங்களில் இஸ்லாம்
ஆசிரியர்-அபூ ஆசியா

வெள்ளி, 6 மே, 2011

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா?

Was Allah's Apostle affected by Black Majic?

புதன், 4 மே, 2011

நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?

நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?ஆசிரியர்- P..ஜெயினுல் ஆபிதீன்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கப்ஸா நிலைக்குமா? ஒரு கிறிஸ்தவ அறிஞருக்கு(?) மறுப்பு

கப்ஸா நிலைக்குமா?
ஆசிரியர் - பிஜே

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

JESUS IS THE SON OF GOD?

AUTHOR:P.JAINUL ABIDEEN

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மரணிக்கும்போது

மரணிக்கும்போது
மின்நூலாக்கம்
குலசை சுல்தான்

இறைத்தூதர் அவர்களின் இறுதிக்கட்ட மணித்துளிகள்

இறைத்தூதர் அவர்களின் இறுதிக்கட்ட மணித்துளிகள்
மின்நூலாக்கம்
குலசை சுல்தான்

புதன், 28 ஜூலை, 2010

ANSWERS TO NON MUSLIMS

Dr, ZAKIR NAIK
JAQH.ORG

JESUS AND CHRISTAIANITY

DAR ABDURRAHMAN
JAQH.ORG

ISLAM GUIDE

JAQH.ORG

THE QURAN & MODERN SCIENCE

DR. ZAKIR NAIK
JAQH.ORG

CONCEPT OF GOD IN MAJOR RELIGIONS

NinetyNine Names of ALLAH (PDF)

JAQH.ORG

செவ்வாய், 6 ஜூலை, 2010

திருக்குர்ஆன் பிளாஷ்வடிவில்

ஞாயிறு, 13 ஜூன், 2010

முஸ்லிம் குழந்தைகளுக்கான பெயர்கள்

முஸ்லிம் குழந்தைகளுக்கான பெயர்கள்

வியாழன், 10 ஜூன், 2010

இறையருள் இறங்கும் லைலத்துல் கத்ர்

இறையருள் இறங்கும் லைலத்துல் கத்ர் 

ஞாயிறு, 6 ஜூன், 2010

தப்லீக் தஃலீம் தொகுப்பு- ஓர் ஆய்வு

ஆசிரியர்- .P.ஜெயினுல் ஆபிதீன்

வெள்ளி, 4 ஜூன், 2010

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

ஆசிரியர்-.P.ஜெயினுலாபிதீன்

வியாழன், 27 மே, 2010

70 பெரும்பாவங்கள்

நன்றி- தமிழ் இஸ்லாம்

புதன், 26 மே, 2010

குற்றச்சாட்டுகளும் பதில்களும்


ஆசிரியர்-P.ஜெயினுல் ஆபிதீன்

புதன், 19 மே, 2010

DREAMS - In the light of ISLAM

AUTHOR-P.JAINUL ABIDEEN

ZAKAAH

AUTHOR-P.JAINUL ABIDEEN
TRANSLATED BY-A.MOHAMED GHANI

PROPHET MUHAMMAD THE MAN SUPREME

AUTHOR-P.JAINUL ABIDEEN

ஞாயிறு, 16 மே, 2010

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

ஆசிரியர்- P.ஜெயினுல் ஆபிதீன்

செவ்வாய், 11 மே, 2010

ஜின்களும் ஷைத்தான்களும்

ஆசிரியர் - அப்பாஸ் அலி

வியாழன், 6 மே, 2010

பைபிளில் நபிகள் நாயகம்

ஆசிரியர்-பி.ஜெய்னுல் ஆபிதீன்

அபூபக்ர் (ரலி) வரலாறு

ஆசிரியர்- எம்.ஐ.சுலைமான்

முஸ்லிம்குழந்தைகளுக்கான பெயர்கள்-2

ஆசிரியர்- அப்பாஸ் அலி

புதன், 5 மே, 2010

நபித்தோழர்களும் நமது நிலையும்

ஆசிரியர்- பி.ஜெயினுல் ஆபிதீன்

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-பாகம்-2

ஆசிரியர் - ஏ.கே. அப்துர் ரஹ்மான்

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-பாகம்-1

ஆசிரியர்- ஏ.கே. அப்துர் ரஹ்மான்

பேய் பிசாசு உண்டா?

ஆசிரியர் - P.ஜெயினுலாபிதீன்

புதன், 24 மார்ச், 2010

திருக்குர்ஆன் தமிழாக்கம் (அரபி மூலத்துடன்) ஜான் ட்ரஸ்ட்

செவ்வாய், 23 மார்ச், 2010

இது தான் பைபிள்

ஆசிரியர்- பி.ஜெய்னுலாபிதீன்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

இருளிலிருந்து ஒளியின் பக்கம் அழைப்பு

ஆசிரியர்-ஷேக் ரஹீல் அஹ்மத்
தமிழாக்கம்-மௌலவி ஜபருல்லா கான் ரஹ்மானி

திங்கள், 15 பிப்ரவரி, 2010

முஸ்லிம்களிடம் கிரேக்கத் தத்துவத்தின் தாக்கம்

ஆக்கம்-ஸையித் அஹ்மத்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

இப்னு அரபியும் சூபிஸமும்

ஆக்கம்-அபூ உஸாமா

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

நிலமெல்லாம் ரத்தம் (பாலஸ்தீன் வரலாறு)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

நபித்தோழர்கள் வரலாறு

ஹஜ் பற்றிய கேள்வி பதில்கள்

புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை

வர்ணனை-அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

இஸ்லாமியத் திருமணம்

மனித நேயமும் சமூக சேவையும்

ஆக்கம்- மௌலவி.எஸ் கமாலுத்தீன் மதனி

வரதட்சனையின் அவலங்கள்

தொகுப்பு-தூலாநவாஸ்-ஸபீலா

அன்புச் செல்வங்களுக்கு

தொகுப்பு- அபு பிலால்

வெற்றி பெற்ற பிரிவினர்

மூலம்- முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ
தமிழில்-மௌலவி எம்.எஸ்.அப்துல் வதூத் ஜிப்ரி

மக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்

தொகுப்பு- வெளிநாட்டவர் அழைப்பு மையம்
ஜூல்பி- சவூதி அரேபியா

(மகளிர் முகம் மேனி) மறைத்தல் திறத்தல் பற்றிய சட்டங்கள்

மூலம்- அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் பாஸ்

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்

ஆக்கம்- ஹஸ்ஸான்

அல்லுஃலுவு வல்மர்ஜான் (முத்தும் பவளமும்)

ஆழ்கடல் அணிகலன்கள்- நபிமொழித் திரட்டு
தமிழில்- நெல்லை இப்னு கலாம் ரசூல்

இறைநேசர்களிடம் உதவி தேடுதல்

ஆக்கம்- இஸ்லாமிய கல்வி மையம்- கூத்தாநல்லூர்

வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்

மூலம்- ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஸஹீஹ் அல்புஹாரி 7 பாகமும் முழுவதுமாக

இதை டவுன்லோட் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக் கொள்ளலாம்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

அல் முஅத்தா நபிமொழித் தொகுப்பு

தமிழில்- K.M. முஹம்மத் முஹைதீன் உலவி

புலூகுல் மராம்

தமிழில்- மௌலவி M.M. அப்துல் காதிர் உமரி

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சுனன் தாரிமி

மொழிபெயர்ப்பு-அபூ அம்னா முபாரக் மஸ்வூத் மதனி

இப்னுமாஜா ஹதீஸ் தொகுப்பு

நன்றி-இஸ்லாமிய தஃவா.காம்

அபூதாவூது ஹதீஸ் தொகுப்பு

வெளியீடு- இஸ்லாமிய தஃவா.காம்

பிறை மதியும் குறைமதியும்

தொகுப்பு-M.I.M நௌபர் (காசிபி)
இலங்கை

வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-7 (PDF)

மின் நூலாக்கம்- Er.M. ஹமீது சுல்தான்

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-6 (PDF)

மின் நூலாக்கம்- Er.M.ஹமீது சுல்தான்

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-5 (PDF)

மின் நூலாக்கம்- Er.M. ஹமீது சுல்தான்

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-4 (PDF)

மின் நூலாக்கம்- Er.M. ஹமீது சுல்தான்

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-3 (PDF)

மின் நூலாக்கம்- Er.M. ஹமீது சுல்தான்

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-2 (PDF)

மின் நூலாக்கம்- Er.M. ஹமீது சுல்தான்

ஸஹீஹ் அல்புஹாரி பாகம்-1 (PDF)

மின் நூலாக்கம்- Er.M. ஹமீது சுல்தான்

திருக்குர்ஆன்- தமிழாக்கம் (PDF)

தமிழாக்கம்- அறிஞர்.பி ஜெயினுல்ஆபிதீன்
இது PDF பார்மேட்டில் உள்ளது

வியாழன், 28 ஜனவரி, 2010

புகாரி ஹதீ்ஸ் - தமிழில் தேடும் வசதி

ஆக்கம்-சித்தார்கோட்டை.காம்

திருக்குர்ஆன் தமிழில் தேடல் வசதி

TAMIL QURAN SEARCH ENGINE SOFTWARE
இதை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக் கொண்டால் இணைய இணைப்பு இல்லாமலேயே தமிழில் திருக்குர்ஆன் வசனங்களை தேடலாம்.

குர்ஆன் வசனங்களை அரபி மூலத்துடன் தமிழில் தேட

ஆக்கம்- சித்தார்கோட்டை.காம்

புதன், 27 ஜனவரி, 2010

சங்கை மிக்க குர்ஆன்- தமிழாக்கம் (PDF)

வெளியீடு- சங்கைமிக்க குர்ஆன் வெளியீட்டகம்
                         மன்னர் ஃபஹத் வளாகம்
                         சவூதி அரேபியா

செவ்வாய், 26 ஜனவரி, 2010

திருக்குர்ஆன்- தமிழாக்கம்

வெளியீடு- ஜான் ட்ரஸ்ட் (JOHN TRUST)

திருக்குர்ஆன்- தமிழாக்கம்

தமிழாக்கம்-பி.ஜெயினுல் ஆபிதீன்

திங்கள், 25 ஜனவரி, 2010

ரியாளுஸ்ஸாலிஹீன்

தமிழில்-K.J. மஸ்தான் அலி உமரி
மின்நூலாக்கம்- குலசை சுல்தான்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாறு(அர்ரஹீக்குல் மக்தூம்)

ஆசிரியர்- அறிஞர் ஸபியுர்ரஹ்மான் (முபாரக் பூர்)
தமிழ் வெளியீடு- தாருல் ஹீதா
நன்றி-தாருஸ்ஸபா

புதன், 20 ஜனவரி, 2010

தொழுகையின் சட்டங்கள்

ஆசிரியர்-எம்.ஐ. சுலைமான்

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

ஆசிரியர்- எஸ் அப்பாஸ் அலி

குர்பானியின் சட்டங்கள்

ஆசிரியர்- எஸ்.அப்பாஸ் அலி

வேதம் ஓதும் சாத்தான்கள்

ஆசிரியர்- பி.ஜெயினுல் ஆபிதீன்

நவீன பிரச்சினைகளும்-தீர்வுகளும்

ஆசிரியர்- பி.ஜெயினுல் ஆபிதீன்.

பிறை - ஓர் விளக்கம்

ஆசிரியர்- பி.ஜெயினுல் ஆபிதீன்

யாகுத்பா ஓர் ஆய்வு

ஆசிரியர்-பி எஸ். அலாவுத்தீன்

திங்கள், 18 ஜனவரி, 2010

கியாமத் நாளின் அடையாளங்கள்

ஆசிரியர்-பி.ஜெயினுல் ஆபிதீன்.

ஜனாஸாவின் சட்டங்கள்

ஆசிரியர்-பி.ஜெயினுல் ஆபிதீன்.

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

ஆசிரியர்-பி. ஜெயினுல் ஆபிதீன்.

சுப்ஹான மவ்லித்- ஓர் ஆய்வு

ஆசிரியர்-பீ.ஜெயினுல் ஆபிதீன்.

நபித்தோழர்களும் நமது நிலையும்

ஆசிரியர்- பீ.ஜெயினுல் ஆபிதீன்.

நேர்ச்சையும் சத்தியமும்

ஆசிரியர் பீ.ஜெயினுல் ஆபிதீன்.

ஜகாத் ஓர் ஆய்வு

ஆசிரியர்- பீ ஜெயினுல் ஆபிதீன்

இறைவனிடம் கையேந்துங்கள்

ஆசிரியர்- பீ ஜெயினுல் ஆபிதின்.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

கொள்கை விளக்கம்

ஆசிரியர்-பீ.ஜெயினுல் ஆபிதீன்

விலக்கப்பட்ட உணவுகள்

ஆசிரியர்-பீ.ஜெயினுல் ஆபிதீன்.

இஸ்லாமியத் திருமணம்

ஆசிரிஜயர்-பீ.ஜெயினுல் ஆபிதீன்

ஜனாஸா தொழுகை

ஆசிரியர்- பீ ஜெயினுல் ஆபிதீன்

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

ஆசிரியர்- பீ ஜெயினுல் ஆபிதீன்

இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

ஆசிரியர்-பீஜெயினுல் ஆபிதீன்

சத்தியம் செய்யலாமா?

ஆசிரியர் : கே. எம். முகம்மது முகைதீன் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா

தப்லீக் அன்றும் இன்றும்

ஆசிரியர் : ஓட்டமாவடி அறபாத் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட கட்டுக்கதைகள்

ஆசிரியர் K.M. முஹம்மது முஹைதீன்
நன்றி சத்தியமார்க்கம்.காம்

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

நன்றி சத்திய மார்க்கம்.காம்

வியாழன், 14 ஜனவரி, 2010

இஸ்லாமியக் கொள்கை

ஆசிரியர் பீ ஜெயினுல் ஆபிதீன்.

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு

ஆசிரியர் பீ ஜெயினுல் ஆபிதீன்

சந்திக்கும் வேளையில்

ஆசிரியர் பீ.ஜெயினுல் ஆபிதீன்.

நபி வழியில் நம்ஹஜ்

ஆசிரியர் பீ.ஜெயினுல் ஆபிதீன்

நோன்பு

ஆசிரியர் பீ.ஜெயினுல் ஆபிதீன்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

ஆசிரியர் பீ ஜெயினுல் ஆபிதீன்

தர்கா வழிபாடு

ஆசிரியர், பி.ஜெயினுல் ஆபிதீன்

துஆக்களின் தொகுப்பு

ஆசிரியர் பி. ஜெயினுல் ஆபிதீன்

குர்ஆன் மட்டும் போதுமா?

ஆசிரியர் பி.ஜெயினுல் ஆபிதீன்

திருமறையின் தோற்றுவாய்

ஆசிரியர்  பி.ஜெயினுல் ஆபிதீன்

மனிதனுக்கேற்ற மார்க்கம்

ஆசிரியர் பீ ஜெயினுல் ஆபிதீன்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

அர்த்தமுள்ள இஸ்லாம்

ஆசிரியர்: P.ஜெயினுல் ஆபிதீன்

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

ஆசிரியர் P.ஜெயினுல் ஆபிதீன்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

வருமுன் உரைத்த இஸ்லாம்

ஆசிரியர்: P.ஜெயினுல் ஆபிதீன்

அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

ஆசிரியர்: P.ஜெயினுல் ஆபிதீன்

இயேசு இறைமகனா?

ஆசிரியர்: P.ஜெயினுல் ஆபிதீன்

மாமனிதர் நபிகள் நாயகம்

ஆசிரியர்: P.ஜெயினுல் ஆபிதீன்

குர்அனில் மலைப்பூட்டும் சான்றுகள்

குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்
ஆக்கம்: அஹ்மத் பாக்கவி
மின் நூலாக்கம்: குலசை சுல்தான்

புதன், 6 ஜனவரி, 2010

இஸ்லாம் காட்டும் ஹிஜாப்
ஆசிரியர்: அஹமது பாக்கவி
மின் நூல் ஆக்கம் : குலசை சுல்தான்

திங்கள், 4 ஜனவரி, 2010

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி!
ஆக்கம்:  ஷேக் அப்துல்லா (கொடிக்கால செல்லப்பா)
ஆயிரம் ஆண்டு வாழ்வு சாத்தியமா?
ஆசிரியர்: கு.நிஜாமுத்தீன்
அன்புள்ள அம்மா!
ஆகக்ம்: நஸீம் காஜி (ஹேம் குமார் அகர்வால்)
இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்
ஆசிரியர்: கு.நிஜாமுத்தீன்
சூபித்துவ  தரீக்காக்கள் அன்றும் இன்றும்    ஆசிரியர்: ஏ.சி. முஹம்மது ஜலீல் மதனி

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்
ஆசிரியர்: Aஅப்துஸ்ஸலாம் 'மஸ்தூக்கா'
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்
ஆசிரியர்: Aஅப்துஸ்ஸலாம் 'மஸ்தூக்கா'
புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்
புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை
ஆசிரியர்: ..A.அப்துஸ்ஸலாம் 'மஸ்தூக்கா'
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
ஆசிரியர்: A.அப்துஸ்ஸலாம் 'மஸ்தூக்கா'