வியாழன், 1 ஜனவரி, 2015

தமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி

எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப் பெயரால்...........
இனிய இணைய தள நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைய உலகில் இனிய தமிழில் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்கள் மனதைப் பறிகொடுத்த இணைய ஆர்வலர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் இணையத்தில் காணக்கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் நூற்களை ஒழுங்குப்படுத்தி ஒரு இணைய நூலகத்தை உருவாக்கினால் தமிழ் கூறு நல்லுகம் பயன்பெறும் என்னும் நன்னோக்கத்தில் இந்த 'தமிழ் முஸ்லிம் நூலகம்' என்னும் வலைப்பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணைய உலகில் உலாவரும் தமிழ் நெஞ்சங்கள் இணையத்தில் தாம் காணும் தமிழ் நூற்களின் தொடுப்புகளை எமக்கு அனுப்பித் தந்தால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படாத நூற்கள் நன்றியுடன் எமது இவ்வலைப்பதிவில் வெளியிடப்படும்.
எழுதார்வமிக்க இளம் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதி பதிப்பிக்க இயலாத இஸ்லாமிய நூற்களை எமக்கு அனுப்பித்தந்தால் இணையத்தில் வெளியிட்டு கெளரவிக்க எமது 'தமிழ் முஸ்லிம் நூலகம்' தயாராக உள்ளது.
இஸ்லாம் குறித்த இன்பத் தமிழ் நூற்களை இணையத்தின் வாயிலாக இகமெங்கும் எடுத்துச் செல்வோம்.
தொடர்பு முகவரி: masdooka@gmail.com

திங்கள், 28 மே, 2012

தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

வஹியில் குழப்பமா?

வஹியில் குழப்பமா?
ஆக்கம்: P..ஜெயினுல் ஆபிதீன்

வியாழன், 13 அக்டோபர், 2011

அஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது

அஹ்மதி நண்பர்களே இஸ்லாம் உங்களை அழைக்கிறது
உர்து மூலம்: முஹம்மத் மதின் காலித்
தமிழாக்கம்: மெளலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி

புதன், 12 அக்டோபர், 2011

குர்ஆனை எளிதில் ஓதிட

குர்ஆனை எளிதில் ஓதிட
ஆக்கம்: P.ஜெயினுல் ஆபிதீன்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நோன்பு

நோன்பு
ஆசிரியர்-P..ஜெயினுல் ஆபிதீன்

வெள்ளி, 15 ஜூலை, 2011

தொப்பி ஓர் ஆய்வு

 தொப்பி ஓர் ஆய்வு
ஆசிரியர்- P..ஜெயினுலாபிதீன்

புதன், 11 மே, 2011

ஸஹீஹ் அல்புகாரி அனைத்து பாகங்களும்

ஸஹீஹ் அல் புகாரி அனைத்து பாகங்களும் 
மின்னூலாக்கம்- Er. SULTHAN

SAHIH ALBUHARI (English) 9 volumes combined

SAHIH ALBUHARI (ENGLISH) 9 VOLUMES COMBINED
BY ER. SULTHAN 

திங்கள், 9 மே, 2011

சத்திய மார்க்கம்

சத்திய மார்க்கம்
மூலம்- அபூ  அமீனாஹ் பிலால் பிலிப்ஸ்
தமிழில்- எஸ்.எம்.மன்சூர்

ஞாயிறு, 8 மே, 2011

சூனியமும் ஜோதிடமும்

சூனியமும் ஜோதிடமும்  
இஸ்லாம் கூறுவதென்ன?
மூலம்- ஷேக் அப்துல் அஸீஸ் பின் பாஸ்
தமிழில- பஸ்லுர் ரஹ்மான் உமரி

இஸ்லாம் ஒரு நோக்கு

இஸ்லாம் ஒரு நோக்கு

தாயரிப்பு- பழ்லுல் ஹக் அல்அன்சாரி

இஸ்லாத்தின் அடிப்படைகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள்
மூலம்-ஹமூத் பின் முஹம்மத் அல்லாஹிம்
தமிழில்- நவ்பர் சித்தீக் (கபூரி)

இந்து வேதங்களில் இஸ்லாம்

இந்து வேதங்களில் இஸ்லாம்
ஆசிரியர்-அபூ ஆசியா

வெள்ளி, 6 மே, 2011

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா?

Was Allah's Apostle affected by Black Majic?

புதன், 4 மே, 2011

நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?

நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?ஆசிரியர்- P..ஜெயினுல் ஆபிதீன்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கப்ஸா நிலைக்குமா? ஒரு கிறிஸ்தவ அறிஞருக்கு(?) மறுப்பு

கப்ஸா நிலைக்குமா?
ஆசிரியர் - பிஜே

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

JESUS IS THE SON OF GOD?

AUTHOR:P.JAINUL ABIDEEN

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மரணிக்கும்போது

மரணிக்கும்போது
மின்நூலாக்கம்
குலசை சுல்தான்

இறைத்தூதர் அவர்களின் இறுதிக்கட்ட மணித்துளிகள்

இறைத்தூதர் அவர்களின் இறுதிக்கட்ட மணித்துளிகள்
மின்நூலாக்கம்
குலசை சுல்தான்