வியாழன், 1 ஜனவரி, 2015

தமிழ் முஸ்லிம் நூலகம் பற்றி

எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப் பெயரால்...........
இனிய இணைய தள நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த
அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைய உலகில் இனிய தமிழில் கட்டுரைகள், கவிதைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்கள் மனதைப் பறிகொடுத்த இணைய ஆர்வலர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் இணையத்தில் காணக்கிடைக்கும் இஸ்லாமியத் தமிழ் நூற்களை ஒழுங்குப்படுத்தி ஒரு இணைய நூலகத்தை உருவாக்கினால் தமிழ் கூறு நல்லுகம் பயன்பெறும் என்னும் நன்னோக்கத்தில் இந்த 'தமிழ் முஸ்லிம் நூலகம்' என்னும் வலைப்பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணைய உலகில் உலாவரும் தமிழ் நெஞ்சங்கள் இணையத்தில் தாம் காணும் தமிழ் நூற்களின் தொடுப்புகளை எமக்கு அனுப்பித் தந்தால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படாத நூற்கள் நன்றியுடன் எமது இவ்வலைப்பதிவில் வெளியிடப்படும்.
எழுதார்வமிக்க இளம் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதி பதிப்பிக்க இயலாத இஸ்லாமிய நூற்களை எமக்கு அனுப்பித்தந்தால் இணையத்தில் வெளியிட்டு கெளரவிக்க எமது 'தமிழ் முஸ்லிம் நூலகம்' தயாராக உள்ளது.
இஸ்லாம் குறித்த இன்பத் தமிழ் நூற்களை இணையத்தின் வாயிலாக இகமெங்கும் எடுத்துச் செல்வோம்.
தொடர்பு முகவரி: masdooka@gmail.com

16 comments:

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி மிகவும் பயனுள்ளது. வாழ்த்துக்கள்.

செய்யது
அபுதாபி

MASDOOKA சொன்னது…

அபுதாபி செய்யது அவர்களே வாழ்த்துக்களுக்கு நன்றி
தங்கள் இஸ்லாமிய நூல்களையும் இணையத்தில் தாங்கள் காணும் இஸ்லாமிய நூல்களின் தொடுப்புகளையும் அனுப்பிவைத்தால் நன்றியுடன் நம் பதிவில் இணைத்துக் கொள்கிறோம்.

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.thalaivan.com சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on your blog:

http://www.thalaivan.com/button.html

THANKS

பெயரில்லா சொன்னது…

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு தங்களின் இந்த முயற்சிக்கு அல்லாஹ் அருள் செய்வானாக. எல்லா நூல்களும் ஒரே இடத்த்தில் கிடைக்கச் செய்வது தங்களுக்கு இஸ்லாத்தின் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. நம்மையெல்லாம் தூய இஸ்லாத்தின் பால் திரும்பச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
Mohamed RIZWAN.
www.mpmpages.blogspot.com

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல முயற்சி மிகவும் பயனுள்ளது.அனைவருக்கும் பயன் தர இறைவன் அருளட்டும். வாழ்த்துக்கள்

sahabdeen srilanka சொன்னது…

assalamu alaikkum miha neenda nadkalaha thedi ippathan enakku intha pakkam kidaththathu mihavum nalla muyatsi paradduhal ungal pani thodara ellam valla allah enrum ungaludan iruppanaha

ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மிகவும் பயனுள்ள நன்மைகளை பெற்று தரக்கூடிய முயற்சி தொடரட்டும் உங்கள் பனி

ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சிறந்த பனி தொடருங்கள்

ஹைதர் அலி சொன்னது…

சகோ அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இது நான் இடும் மூன்றாவது பின்னூட்டம் நான் இதுவரை இட்ட பின்னூட்டம் வெளியாகவில்லை
என்ன விஷயம்?

வே.நடனசபாபதி சொன்னது…

தங்களின் இந்த நல்ல முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். தங்கள் பணி சிறக்க எல்லா வல்ல இறைவன் துணை புரிய இந்த அடியேனின் வாழ்த்துக்கள்.

மஸ்தூக்கா சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா தங்களைப்போன்றவர்கள் தரும் ஊக்கம் எங்களை மேலும் உற்சாகபபடுத்தும்.

சக்தி சொன்னது…

thank you

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

அனைவருக்கும் பயன்தரக்கூடிய நல்ல முயற்சி சகோதரரே...

இப்பணிகள் வெற்றிகரமாக அமைந்திட என் வாழ்த்துகள் !

indrayavanam.blogspot.com சொன்னது…

நல்ல தகவல்

Kripa சொன்னது…

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

கருத்துரையிடுக